WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இரயில்வேயில் 9000 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.29200

இரயில்வேயில் (RRB) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இரயில்வேயில் வேலைவாய்ப்பு  விவரம்
நிறுவனம் Railway Recruitment Board (RRB)
வகை மத்திய அரசு வேலை
பணியிடம் இந்தியா

காலியிடங்கள்

பதவி காலியிடம்
Technician Grade I Signal 1100
Technician Grade III 7900
மொத்த காலியிடம் 9000

சம்பளம்

பதவி சம்பளம்
Technician Grade I Signal Rs.29200
Technician Grade III Rs.19900

கல்வித் தகுதி

Check Official Notification

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 years 36 years

விண்ணப்ப கட்டணம்

SC/ST, EXM, PWD, Female, Transgender, Economically Backward Class (EBC) – Rs.500/-

Others – Rs.250/-

தேர்வு செய்யும் முறை

  1. Computer Based Test
  2. Document Verification

விண்ணப்பிக்கும் முறை?

  1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
  5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
  6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.03.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.04.2024

அதிகாரபூர்வ அறிவிப்பு

RRB
RRB
முக்கிய அரசு வேலைகள் Click here
WhatsApp Group Join Now

MOIL வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் – சம்பளம் Rs.50000

SCCL 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.50000

THDC 100 காலியிடங்கள் – சம்பளம் Rs.50000

ரயில்வேயில் 4660 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.35400

Leave a Comment