WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பரான வேலை! உடனே அப்ளை பண்ணுங்க

நிறுவனம்: அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக்கோட்டை

வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம்: புதுக்கோட்டை, தமிழ்நாடு

பதவி (Post):

Chairside Attender

Computer operator

Data entry operator

Sweepers & Scavengers

Attendant / Attender

Security Personnel

Department Secretaries

காலியிடங்கள் (Vacancy):

Chairside Attender – 10

Computer operator – 01

Data entry operator – 01

Sweepers & Scavengers – 10

Attendant / Attender – 18

Security Personnel – 05

Department Secretaries – 04

மொத்த காலியிடங்கள் – 49

சம்பளம் (Salary):

Chairside Attender – Rs.12,480

Computer operator – Rs.17,430

Data entry operator – Rs.17,430

Sweepers & Scavengers – Rs.12,480

Attendant / Attender – Rs.12,480

Security Personnel – Rs.14,430

Department Secretaries – Rs.14,430

கல்வித் தகுதி (Educational Qualification):

Chairside Attender – டிப்ளமோ நர்சிங்

Computer operator – பட்டப்படிப்பு கணினி அறிவியல். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Data entry operator – பட்டப்படிப்பு கணினி அறிவியல். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

Sweepers & Scavengers – 8th Pass, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Attendant / Attender – 8th Pass, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Security Personnel – 8th Pass, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

Department Secretaries – அடிப்படை பட்டப் படிப்பு, அடிப்படை கணினி அறிவியல் மற்றும் புள்ளியல் அறிவு, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இது அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 20.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 22.02.2024 மாலை 5 மணிக்குள்

விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):

விண்ணப்பத்தை தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.

விண்ணப்பம் மற்றும் இணைக்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் ஸ்கேன் செய்து tndmeodcpdk@qmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

விண்ணப்பம் மற்றும் இணைக்கப்படும் சான்றிதழ்கள் அனைத்தையும் பின்வரும் முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

பெறுநர்

நியமனக்குழு,

அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,

முள்ளூர்,

புதுக்கோட்டை – 622004

விண்ணப்பத்தை பெறுவதற்கான கடைசி தேதி – 22.02.2024 மாலை 5 மணிக்குள்

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு

Leave a Comment