தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2024 | மீன்வளத்துறை வேலைவாய்ப்பு | மீன்வளத்துறை அலுவலக உதவியாளர் | சென்னை மீன்வளத்துறை வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்: தமிழ்நாடு மீன்வளத்துறை
வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: தமிழ்நாடு
பதவி (Post):
Sagar Mitra
காலியிடங்கள் (Vacancy):
Sagar Mitra – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம் (Salary):
Sagar Mitra – Rs.15,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Degree (பட்டம்)
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 35 years
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 20.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.02.2024
விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):
விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்டத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
விருப்பமுள்ள நபர்கள் 29.2.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்பி வைத்திருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
உதவி இயக்குனர் அலுவலகம்,
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
எண்:2/601 A, கிழக்கு கடற்கரை சாலை,
நீலாங்கரை, சென்னை – 600 115.
Mail ID : adfmnkpm@gmail.com
கைபேசி எண்: 9840156196
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!