WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 1,00,000

தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNSDC Recruitment 2024 Vacancy (காலியிடங்கள்)

Associate Vice President – 01

IT Head – 01

Program Manager District – 01

Senior Accountant – 01

Senior Associate (HR) – 01

Senior Associate (Media) – 01

Senior Associate (MEAC) – 01

Senior Associate (Skill Program) – 01

Junior Associate (Skill Program) – 01

Project Associate – 01

MIS Analyst – 01

மொத்த காலியிடங்கள் – 11

TNSDC Recruitment 2024 Salary (சம்பளம்)

Associate Vice President – Rs. 1,00,000 – 1,50,000

IT Head – Rs. 80,000 – 1,00,000 

Program Manager District – Rs. 80,000 – 1,00,000 

Senior Accountant – Rs. 60,000 – 80,000

Senior Associate (HR) – Rs. 50,000 – 80,000

Senior Associate (Media) – Rs. 50,000 – 80,000

Senior Associate (MEAC) – Rs. 50,000 – 80,000

Senior Associate (Skill Program) – Rs. 50,000 – 80,000

Junior Associate (Skill Program) – Rs. 40,000 – 60,000

Project Associate – Rs. 60,000 – 80,000

MIS Analyst – Rs. 20,000

TNSDC Recruitment 2024 Qualification (கல்வித்தகுதி)

Degree, B.Tech/B.E, Master’s degree, MBA, CA, Post Graduate

TNSDC Recruitment 2024 Age Limit (வயது வரம்பு)

வயது வரம்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

TNSDC Recruitment 2024 Selection Process (தேர்வு செய்யும் முறை)

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

TNSDC Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)

கட்டணம் கிடையாது

TNSDC Recruitment 2024 Last Date (கடைசி தேதி)

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.03.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.04.2024

TNSDC Recruitment 2024 How to Apply? (விண்ணப்பிப்பது எப்படி)

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும். பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

TNSDC Recruitment 2024 Notification (அதிகாரப்பூர்வ அறிவிப்பு)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைகள் Click here

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

Leave a Comment