WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNRTP Recruitment 2024 Post Name (பதவி)

Young Professional

CEO – Chief Executive Officer

Project Lead

Accounts Officer cum Company Secretary

TNRTP Recruitment 2024 Vacancy (காலியிடங்கள்)

பல்வேறு காலியிடங்கள்

TNRTP Recruitment 2024 Salary (சம்பளம்)

தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

TNRTP Recruitment 2024 Qualification (கல்வித்தகுதி)

Degree, Post Graduate, MBA

TNRTP Recruitment 2024 Age Limit (வயது வரம்பு)

குறைந்தபட்ச வயது – 21 years

TNRTP Recruitment 2024 Selection Process (தேர்வு செய்யும் முறை)

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

TNRTP Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)

கட்டணம் கிடையாது

TNRTP Recruitment 2024 Last Date (கடைசி தேதி)

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.04.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.04.2024

TNRTP Recruitment 2024 How to Apply? (விண்ணப்பிப்பது எப்படி)

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

முகவரி: Tamilnadu Rural Transformation Project, 5th Floor, SIDCO Building, Chennai-32.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

TNRTP Recruitment 2024 Notification (அதிகாரப்பூர்வ அறிவிப்பு)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைகள் Click here

2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

Leave a Comment