தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Village Assistant Recruitment 2024 Vacancy (காலியிடம்ங்கள்)
மாவட்டத்தின் பெயர் | காலியிடம் |
கிராம உதவியாளர் | |
அரியலூர் | 21 |
சென்னை | 20 |
செங்கல்பட்டு | 41 |
கோயம்புத்தூர் | 61 |
கடலூர் | 66 |
திண்டுக்கல் | 29 |
தருமபுரி | 39 |
ஈரோடு | 141 |
காஞ்சிபுரம் | 109 |
கரூர் | 27 |
கிருஷ்ணகிரி | 33 |
மதுரை | 155 |
மயிலாடுதுறை | 13 |
நாகப்பட்டினம் | 05 |
நாமக்கல் | 68 |
பெரம்பலூர் | 21 |
புதுக்கோட்டை | 21 |
ராமநாதபுரம் | 29 |
ராணிபேட்டை | 43 |
சேலம் | 105 |
சிவகங்கை | 46 |
தஞ்சாவூர் | 305 |
தேனி | 25 |
திருவண்ணாமலை | 103 |
திருநெல்வேலி | 45 |
திருப்பூர் | 102 |
திருவாரூர் | 139 |
திருவள்ளூர் | 151 |
திருச்சி | 104 |
தூத்துக்குடி | 77 |
தென்காசி | 18 |
திருப்பத்தூர் | 32 |
விருதுநகர் | 38 |
வேலூர் | 30 |
விழுப்புரம் | 31 |
மொத்தம் | 2299 |
Village Assistant Recruitment 2024 Salary (சம்பளம்)
கிராம உதவியாளர் – Rs.11100 – 35,100
Village Assistant Recruitment 2024 Qualification (கல்வித்தகுதி)
5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
Village Assistant Recruitment 2024 Age Limit (வயது வரம்பு)
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 37 years
Village Assistant Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)
கட்டணம் கிடையாது
Village Assistant Recruitment 2024 Selection Process (தேர்வு செய்யும் முறை)
- திறனறிதல் தேர்வு
- நேர்முகத் தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
Official GO – Click here
மத்திய அரசு வேலை; 3712 காலியிடங்கள்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி