இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில், குலசேகரபட்டினம், திருச்செந்தூர் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)
வகை (Category):
தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)
பதவியின் பெயர் (Name of the Post):
அர்ச்சகர்
உதவி அர்ச்சகர்
நாதஸ்வரம்
தவில்
மடப்பள்ளி / பரிசாரகர்
ஓதுவர்
பரிசாரகர்
இரவு காவலர்
பகல் காவலர்
திருவலது
மின் பணியாளர்
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் (Vacancies):
பதவி | காலியிடங்கள் |
அர்ச்சகர் | 01 |
உதவி அர்ச்சகர் | 02 |
நாதஸ்வரம் | 01 |
தவில் | 01 |
மடப்பள்ளி / பரிசாரகர் | 02 |
ஓதுவர் | 01 |
பரிசாரகர் | 01 |
இரவு காவலர் | 06 |
பகல் காவலர் | 05 |
திருவலது | 04 |
மின் பணியாளர் | 01 |
அலுவலக உதவியாளர் | 01 |
மொத்த காலியிடங்கள் | 26 |
மாத சம்பளம் (Monthly Salary):
பதவி | சம்பளம் |
அர்ச்சகர் | Rs. 11600 – 36800 |
உதவி அர்ச்சகர் | Rs. 13200 – 41800 |
நாதஸ்வரம் | Rs. 15300 – 48700 |
தவில் | Rs. 15300 – 48700 |
மடப்பள்ளி / பரிசாரகர் | Rs. 13200 – 41800 |
ஓதுவர் | Rs. 12600 – 39900 |
பரிசாரகர் | Rs. 12600 – 39900 |
இரவு காவலர் | Rs. 11600 – 36800 |
பகல் காவலர் | Rs. 11600 – 36800 |
திருவலது | Rs. 10000 – 31500 |
மின் பணியாளர் | Rs. 12600 – 39900 |
அலுவலக உதவியாளர் | Rs. 12600 – 39900 |
கல்வித் தகுதி (Educational Qualification):
அர்ச்சகர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
உதவி அர்ச்சகர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
நாதஸ்வரம்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
தவில்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
மடப்பள்ளி / பரிசாரகர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஓதுவர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பரிசாரகர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
இரவு காவலர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பகல் காவலர்: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
திருவலது: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
மின் பணியாளர்: ITI
அலுவலக உதவியாளர்: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 45 years
பணியிடம் (Job Location):
தூத்துக்குடி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முக்கிய தேதி (Important Dates):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.08.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
முக்கிய அரசு வேலைகள் – Click here
தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெற – Join Telegram
உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,250/-
இந்தியன் வங்கியில் Office Assistant, Attender வேலைவாய்ப்பு!
அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு! இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர்
Clerk வேலைவாய்ப்பு! 4045 காலியிடங்கள்
BECIL Cashier வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 25,500/-
ECIL Technical Expert வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 75,000/-
122 Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 30,000
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8th போதும்
12th முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! 3500 காலியிடங்கள் Last Date 17.08.2023
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலைவாய்ப்பு! Data Entry Operator, Office Assistant