12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை 2023: JIPMER புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இமெயில் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
JIPMER – Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research
வகை (Job Category):
பதவி (Post):
Senior Research Fellow
Project Technician-II
Data Entry Operator
காலியிடங்கள் (Vacancy):
Senior Research Fellow – 01
Project Technician-II – 03
Data Entry Operator – 01
மொத்த காலியிடங்கள் – 05
சம்பளம் (Salary):
Senior Research Fellow – Rs. 41,300/-
Project Technician-II – Rs. 17,000/-
Data Entry Operator – Rs. 18,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Senior Research Fellow:
1. MBBS / BDS degree holders Or
2. M.Sc. Epidemiology or Clinical Research with Two years of research experience Or
3. M.Sc. (Life Sciences/Toxicology) with Two years of research experience Or
4. Master Of Public Health (MPH) with Two years of research experience
Project Technician-II:
1. 10th Standard and
2. Degree/Diploma/Certificate Course in Emergency Medical Technician from a government institution or a recognized institution
Data Entry Operator:
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 30 years
பணிபுரியும் இடம் (Job Location):
புதுச்சேரி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
- எழுத்துத் தேர்வு
- நேர்காணல்
குறிப்பு: எழுத்துத் தேர்வு மற்றும் (அல்லது) நேர்காணலின் தேதி தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 06.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு இமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
Email Id: apmbicmr@gmail.com
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
மாதம் ரூ.43000 சம்பளத்தில் ஆவின் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சமூக நலத்துறையில் வேலை!
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000
மாதம் ரூ.40000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை!
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 60000
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது
கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs.80,000/-