இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் – Indira Gandhi Centre for Atomic Research (IGCAR)
வகை (Job Category):
பதவி (Post):
General Duty Medical Officer
Nurse/A
Pharmacist/B
Scientific Assistant/B (Radiography)
Scientific Assistant/B (Medical Lab Technician)
காலியிடங்கள் (Vacancy):
General Duty Medical Officer – 13
Nurse/A – 09
Pharmacist/B – 05
Scientific Assistant/B (Radiography) – 01
Scientific Assistant/B (Medical Lab Technician) – 01
மொத்த காலியிடங்கள் – 29
சம்பளம் (Salary):
General Duty Medical Officer – Rs.1,00,706/-
Nurse/A – Rs.66,314/-
Pharmacist/B – Rs.44,020/-
Scientific Assistant/B (Radiography) – Rs.52,824/-
Scientific Assistant/B (Medical Lab Technician) – Rs.52,824/-
கல்வித் தகுதி (Educational Qualification):
B.Sc, D.Pharm, Diploma, Nursing
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தவறி மாறுபடும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 20 years
அதிகபட்ச வயது – 50 years
பணிபுரியும் இடம் (Job Location):
கல்பாக்கம், தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Interview
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 24.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
careergso@igcar.gov.in
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு அரசு கிளார்க், டிரைவர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 25,500/-
ONGC 445 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-
நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது
திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலை! Rs. 19,500 – 71,900/-
தேசிய புலனாய்வு துறையில் வேலை! சம்பளம் Rs.80000/-
10th, 12th படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2023!