WhatsApp Group Join Now
Telegram Group Join Now

6329 காலியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

EMRS காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

Eklavya Model Residential Schools (EMRS)

வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

TGT

PET

Librarian

Hostel Warden

காலியிடங்கள் (Vacancies):

பதவி காலியிடம்
TGT (Hindi) 606
TGT (English) 671
TGT (Maths) 686
TGT (Social Studies) 670
TGT (Science) 678
TGT (Third Language) 652
TGT (Music) 320
TGT (Art) 342
PET (Male) 321
PET (Female) 345
Librarian 369
Hostel Warden (Male) 335
Hostel Warden (Female) 334
மொத்த காலியிடங்கள் 6329

மாத சம்பளம் (Monthly Salary):

பதவி சம்பளம்
TGT (Hindi) Rs. 44,900 – 1,42,400/-
TGT (English) Rs. 44,900 – 1,42,400/-
TGT (Maths) Rs. 44,900 – 1,42,400/-
TGT (Social Studies) Rs. 44,900 – 1,42,400/-
TGT (Science) Rs. 44,900 – 1,42,400/-
TGT (Third Language) Rs. 44,900 – 1,42,400/-
TGT (Music) Rs. 35,400 – 1,12,400/-
TGT (Art) Rs. 35,400 – 1,12,400/-
PET (Male) Rs. 35,400 – 1,12,400/-
PET (Female) Rs. 35,400 – 1,12,400/-
Librarian Rs. 35,400 – 1,12,400/-
Hostel Warden (Male) Rs. 29,200 – 92,300/-
Hostel Warden (Female) Rs. 29,200 – 92,300/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Diploma, Degree, B.Ed, Graduation

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

பணியிடம் (Job Location):

இந்தியா முழுவதும்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

TGT – Rs. 1,500/-

Hostel Warden- Rs. 1,000/-

SC/ ST/ PWD – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

எழுத்து தேர்வு &  நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 18.07.2023

கடைசி தேதி – 18.08.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

இந்த பதவிக்கு மிகவும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க  (Apply Online) – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெற – Join Telegram


முக்கிய அரசு வேலைகள்

Clerk வேலைவாய்ப்பு! 4045 காலியிடங்கள்

உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,250/-

இந்தியன் வங்கியில் Office Assistant, Attender வேலைவாய்ப்பு!

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில் வேலைவாய்ப்பு! இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர்

Clerk வேலைவாய்ப்பு! 4045 காலியிடங்கள்

BECIL Cashier வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 25,500/-

ECIL Technical Expert வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 75,000/- 

122 Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 30,000

அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8th போதும்

12th முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! 3500 காலியிடங்கள் Last Date 17.08.2023

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் வேலைவாய்ப்பு! Data Entry Operator, Office Assistant

Leave a Comment