சென்னை சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
சமூக பாதுகாப்பு துறை, சென்னை, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் – Tamil Nadu State Child Protection Society (TNSCPS)
வகை:
அரசு வேலை
பதவி:
Programme Officer
Assistant and Data Entry Operator
காலியிடங்கள்:
Programme Officer – 01
Assistant and Data Entry Operator – 01
மொத்த காலியிடங்கள் – 02
சம்பளம்:
Programme Officer – Rs. 34,755/-
Assistant and Data Entry Operator – Rs. 13,240/-
கல்வித் தகுதி:
Programme Officer – Graduate or Post Graduate
Assistant and Data Entry Operator – 12th pass with Diploma / Certificate in Computers
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 42 years
பணிபுரியும் இடம்:
சென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
1. Written Test
2. Interview
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.08.2023
விண்ணப்பிக்கும் முறை?:
Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 4: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
Step 5: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
Step 6: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 7: பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here