ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு விவரம் | |
நிறுவனம் | ரெப்கோ வங்கி |
வகை | வங்கி வேலை |
பணியிடம் | சென்னை |
காலியிடங்கள்
பதவி | காலியிடம் |
Chief Risk Officer | 01 |
Assistant General Manager (CA) | 02 |
Manager (CA) | 02 |
Officer on Special Duty (OSD) | 05 |
மொத்த காலியிடம் | 10 |
சம்பளம்
பதவி | சம்பளம் |
Chief Risk Officer | Rs. 1,50,000 |
Assistant General Manager (CA) | Rs. 63,840 |
Manager (CA) | Rs. 48,170 |
Officer on Special Duty (OSD) | Rs. 40,000 |
கல்வித் தகுதி
CA/CMA, MBA, Retired, Master’s degree
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
21 years | 62 years |
விண்ணப்ப கட்டணம்
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
- இந்த பதவிக்கு தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
- பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை இணைக்கவும்.
- பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 04.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.03.2024 |
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய அரசு வேலைகள் | Click here |
WhatsApp Group | Join Now |
இரயில்வேயில் 9000 காலியிடங்கள் அறிவிப்பு! ஊதியம் ரூ.29200
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024
ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் தேர்வு இல்லாமல் வேலை
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000