WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சென்னை | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை  கிண்டி | தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை tnpsc | பெண்கள் வேலைவாய்ப்பு | Velaivaippu matrum payirchi thurai | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை | தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு | அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு | வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் சி.வி. கணேசன்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை 2023: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

1. Office Assistant (அலுவலக உதவியாளர்)

2. Watchman (காவலர்)

காலியிடங்கள் (Vacancy):

1. Office Assistant – 06

2. Watchman – 02

மொத்த காலியிடங்கள் – 08

சம்பளம் (Salary):

Rs. 15,700 to Rs. 50,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

1. Office Assistant – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. Watchman – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது

OC – 32 வயது

MBC/ DNC/ BC – 34 வயது

SC/ST – 37 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

சென்னை, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.08.023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

தகுதியுடைய மனுதாரர்கள் உரிய விண்ணப்பத்தை 09.08.2023 முதல் 29.08.023 வரையிலான அரசு பணி நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து பெற்று அதனை முறையாக நிரப்பி, பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

முகவரி

துணை இயக்குனர் (நிர்வாகம்),

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆணையரகம் (வேலைவாய்ப்பு பிரிவு),

எண்:42, ஆனந்தூர் ரோடு, திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை – 600032.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில் வேலை

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor வேலை

உங்க சொந்த ஊரில் வங்கி வேலை! 3049 காலியிடங்கள்

THDC வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

ஒரு நாளைக்கு ரூபாய் 8,000 சம்பளத்தில் ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

NHAI தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு

IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2023

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் வேலைவாய்ப்பு

Leave a Comment