இந்தியன் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
Indian Bank (இந்தியன் வங்கி)
வகை (Category):
வங்கி வேலை (Bank Jobs)
பதவியின் பெயர் (Name of the Post):
Faculty
Office assistant
Attender
காலியிடங்கள் (Vacancies):
பல்வேறு காலியிடங்கள்
மாத சம்பளம் (Monthly Salary):
Faculty – Rs. 20,000/- + Rs.3000/-
Office assistant – Rs. 12,000/- + Rs.2500/-
Attender – Rs. 6,000/- + Rs. 2000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Faculty – Graduate
Office assistant – Graduate
Attender – 10th
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
பணியிடம் (Job Location):
தர்மபுரி, கிருஷ்ணகிரி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
எழுத்து தேர்வு
நேர்காணல்
முக்கிய தேதி (Important Dates):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 12.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.07.2023
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் நபர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here
விண்ணப்ப படிவம் (Application Form) – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here
முக்கிய அரசு வேலைகள் – Click here
250 கள உதவியாளர் வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 22,774
மாபெரும் வேலைவாய்ப்பு! 1066 காலியிடங்கள் Health Inspector வேலை
வங்கியில் வேலை வேண்டுமா? 414 காலியிடங்கள் Last Date 25.07.2023
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!
12th முடிச்சவங்களுக்கு Data Entry Operator வேலை!
12th முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலை! 3500 காலியிடங்கள் Last Date 17.08.2023