WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

இந்து சமய அறநிலையத்துறை

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department (TNHRCE)

கொப்புடை நாயகி அம்மன் காரைக்குடி

வகை:

தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)

பதவியின் பெயர்:

ஓதுவார்

சந்தை காவல்

காட்டம்மன் கோவில் சுயம்பாகம்

அத்யான பட்டர்

காலியிடங்கள்:

ஓதுவார் – 01

சந்தை காவல் – 01

காட்டம்மன் கோவில் சுயம்பாகம் – 01

அத்யான பட்டர் – 01

மொத்த காலியிடங்கள் – 04

மாத சம்பளம்:

ஓதுவார் – Rs. 12600 – 39900/

சந்தை காவல் – Rs. 11600 – 36800/-

காட்டம்மன் கோவில் சுயம்பாகம் – Rs. 10000 – 31500/-

அத்யான பட்டர் – Rs. 11600 – 36800/-

கல்வித் தகுதி:

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணியிடம்:

சிவகங்கை

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி – 19.06.2023

கடைசி தேதி – 21.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தின் விலை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

இரண்டு அல்லது அதற்கு மேல் பதவிகளுக்கு விண்ணப்பத்தில் பூர்த்தி செய்திருந்தால் அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

TNHRCE
TNHRCE

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment