2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவு

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை உடனடியாக  நிரப்ப அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Village Assistant Recruitment 2024 Vacancy (காலியிடம்ங்கள்)

மாவட்டத்தின் பெயர் காலியிடம்
கிராம உதவியாளர்
அரியலூர் 21
சென்னை 20
செங்கல்பட்டு 41
கோயம்புத்தூர் 61
கடலூர் 66
திண்டுக்கல் 29
தருமபுரி 39
ஈரோடு 141
காஞ்சிபுரம் 109
கரூர் 27
கிருஷ்ணகிரி 33
மதுரை 155
மயிலாடுதுறை 13
நாகப்பட்டினம் 05
நாமக்கல் 68
பெரம்பலூர் 21
புதுக்கோட்டை 21
ராமநாதபுரம் 29
ராணிபேட்டை 43
சேலம் 105
சிவகங்கை 46
தஞ்சாவூர் 305
தேனி 25
திருவண்ணாமலை 103
திருநெல்வேலி 45
திருப்பூர் 102
திருவாரூர் 139
திருவள்ளூர் 151
திருச்சி 104
தூத்துக்குடி 77
தென்காசி 18
திருப்பத்தூர் 32
விருதுநகர் 38
வேலூர் 30
விழுப்புரம் 31
மொத்தம் 2299

Village Assistant Recruitment 2024 Salary (சம்பளம்)

கிராம உதவியாளர் – Rs.11100 – 35,100

Village Assistant Recruitment 2024 Qualification (கல்வித்தகுதி)

5ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

Village Assistant Recruitment 2024 Age Limit (வயது வரம்பு)

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 37 years

Village Assistant Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)

கட்டணம் கிடையாது

Village Assistant Recruitment 2024 Selection Process (தேர்வு செய்யும் முறை)

  • திறனறிதல் தேர்வு
  • நேர்முகத் தேர்வு
  • சான்றிதழ் சரிபார்ப்பு

மேலும் விவரங்களுக்கு www.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Official GO – Click here

மத்திய அரசு வேலை; 3712 காலியிடங்கள்; 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

Leave a Comment