WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம்

Unemployed Youth Scholarship Scheme

உதவித்தொகை விவரம்
தகுதி

உதவித்தொகை

10th Pass மாதம் ரூ .200
10th Fail மாதம் ரூ .300
12th Pass / அதற்கு சமமான தகுதி மாதம் ரூ .400
பட்டதாரிகள் / முதுகலைப் பட்டதாரிகள் மாதம் ரூ .600
மூன்று வருடங்களுக்கு இந்த உதவித்தொகை கிடைக்கும்.
Unemployed Youth Scholarship Scheme
கல்வித்தகுதி
( அ ) பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்
( ஆ ) பத்தாம் வகுப்பு ( எஸ்.எஸ்.எல்.சி ) படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள்
( இ ) +2 வகுப்பில் தேர்ச்சி / அதற்கு சமமான தகுதியினர் ( பட்டயப் படிப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தோர் போன்றவர்கள் )
( ஈ ) பட்டதாரிகள் / முதுகலைப் பட்டதாரிகள் ( பொறியல் , மருத்துவம் , கால்நடை மருத்துவம் விவசாயம் , சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் நீங்கலாக )
வருமானம் 
விண்ணப்பதாரரது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ .50,000 / -க்கு மேற்படக் கூடாது.
வயது வரம்பு
Minimum Age – 18 years
Maximum Age 
 SC/ST – 45 years
Others – 40 years
பதிவு செய்து காத்திருப்புக் காலம்
விண்ணப்ப நாளுக்கு முந்தைய காலாண்டின் முடிவில் ஐந்தாண்டுகளுக்கு குறையாது வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து வேலைக்குக் காத்திருக்க வேண்டும்.
வேலைவாய்ப்பின்மை 
விண்ணப்பதாரர் அரசுத்துறை / தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராகவோ இருத்தல் கூடாது . மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது.
விண்ணப்பிக்கும் முறை

Click here

 

Latest Tamil Nadu Government Jobs

Top Government Jobs

Post Name Vacancy  Last Date  Details
SBI Recruitment 2021 6100 26.07.2021 Link
தேசிய கிராம பஞ்சாயத்து ஆபீஸ் வேலை வாய்ப்பு Various 15.07.2021 Link
Railway Recruitment 2021 1074 23.07.2021 Link
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 337 31.07.2021 Link

 

Latest Government Jobs

Post Name Qualification Last Date /Details
SBI Recruitment 2021 Any Degree 26.07.2021

Link

தேசிய கிராம பஞ்சாயத்து ஆபீஸ் வேலை வாய்ப்பு Any Degree 15.07.2021

Link

தமிழ்நாடு மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு 2021

8th pass 31.07.2021

Link

Indian Army Recruitment 2021

 

10th, 12th 22.07.2021

Link

Indian Coast Guard Recruitment 2021
Degree or Diploma 14.07.2021

Link

ICAR Recruitment 2021
Degree 15.07.2021

Link

BSF Recruitment 2021 10th, 12th, Diploma, Any Degree 26.07.2021
Link
REPCO Bank Recruitment 2021 Degree, B.E/B.Tech/M.C.A 12.07.2021
Link
Railway Recruitment 2021 10th, ITI, Diploma, B.E/B.Tech, MBA 23.07.2021
Link
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 10th, 12th, Diploma, Degree 31.07.2021
Link
TNSC Recruitment 2021 Degree 15.07.2021
Link
Adhar Card Recruitment 2021 12th, Degree, Diploma 16.07.2021
Link
MCTE MHOW Recruitment 2021 10th, 12th 26.07.2021
Link
Tamil Nadu Minerals Limited Recruitment 2021 Any Degree 22.07.2021
Link
ASC Centre Ministry of Defence Recruitment 2021 10th 17.07.2021
Link

 

Bank Jobs

Post Name Qualification Last Date Details
REPCO Bank Recruitment 2021 Degree, B.E/B.Tech/M.C.A 12.07.2021 Link
SBI Recruitment 2021 6100 26.07.2021 Link

 

Online Jobs (Work From Home Jobs)

Post Name Salary More Details
Upwork Online Job  $ 5 to $ 20 per hour Link
Amazon Work from Job Rs.29000/- per month Link
BYJUS Work from Home Job Rs.25000/- per month Link