WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 685 காலியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 | அரசு போக்குவரத்து டிரைவர் & வேலைக்கு வயது | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் | TNSTC ஆட்சேர்ப்பு 2023 | போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு டிரைவர் கண்டக்டர் | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் | போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 | தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு செய்திகள் | www.tnstc.in apply online 2023 | தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலைவாய்ப்பு | www.tnstc.in jobs apply online | அரசு போக்குவரத்து கழகம் திருச்சி

TNSTC Recruitment 2023: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (Tamil Nadu State Transport Corporation – TNSTC)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Driver/ Conductor

காலியிடங்கள் (Vacancy):

Driver/ Conductor – 685

மொத்த காலியிடங்கள் – 685

சம்பளம் (Salary):

Rs. 19,800 to Rs. 62,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

கனரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் குறைந்த பட்சம் 18 மாதங்கள் கனரக வாகன ஓட்டி அனுபவம் முதலுதவி சான்று பொது பணிவில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

OC Candidates – 24 to 40 Years

BC/ MBC/ DNC/ SC/ ST Candidates – 24 to 45 Years

OC (Ex-S) Candidates – 24 to 50 Years

BC/ MBC/ DNC/ SC/ ST (Ex-S) Candidates – 24 to 55 Years

பணிபுரியும் இடம் (Job Location):

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

SC/ST – Rs. 590/-

Others – Rs. 1,180/-

தேர்வு செய்யும் முறை (Selection Process):

  1. Written Exam
  2. Driving Test
  3. Interview

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 18.08.2023 @ 01.00 PM

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.09.2023 @ 01.00 PM

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்

தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

TNSTC
TNSTC

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here (Link Open ஆகவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்)

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

முக்கிய அரசு வேலைகள்

63 இளநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்திருந்தால் போஸ்ட் ஆபீஸ் வேலை 2023

தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.19500

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு

NBA சென்னை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு

இந்து சமய அறநிலையத் துறை டிக்கெட் விற்பனையாளர் வேலை

தேசிய தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு! உதவியாளர், நூலகர்

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.18000

சற்று முன் WCL 1191 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment