WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்து சமய அறநிலையத் துறை வேலை! தமிழ் தெரிந்தால் போதும்

இந்து சமய அறநிலையத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

அமைப்பு (Organization):

இந்து சமய அறநிலையத் துறை (Tamil Nadu Hindu Religious & Charitable Endowments Department (TNHRCE))

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post) & காலியிடங்கள் (Vacancy):

அர்ச்சகர் – 01

உதவி அர்ச்சகர் – 02

நாதஸ்வரம் – 01

தவில் – 01

மடப்பள்ளி / பரிசாரகர் – 02

ஓதுவர் – 01

பரிசாரகர் – 01

இரவு காவலர் – 06

பகல் காவலர் – 05

திருவலகு – 04

மின் பணியாளர் – 01

அலுவலக உதவியாளர் – 01

மொத்த காலியிடங்கள் – 26

சம்பளம் (Salary):

அர்ச்சகர் – Rs. 11600 – 36800

உதவி அர்ச்சகர் – Rs. 13200 – 41800

நாதஸ்வரம் – Rs. 15300 – 48700

தவில் – Rs. 15300 – 48700

மடப்பள்ளி / பரிசாரகர் – Rs. 13200 – 41800

ஓதுவர் – Rs. 12600 – 39900

பரிசாரகர் – Rs. 12600 – 39900

இரவு காவலர் – Rs. 11600 – 36800

பகல் காவலர் – Rs. 11600 – 36800

திருவலகு – Rs. 10000 – 31500

மின் பணியாளர் – Rs. 12600 – 39900

அலுவலக உதவியாளர் – Rs. 12600 – 39900

கல்வித் தகுதி (Educational Qualification):

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், ITI, 8th

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 45 வயது

பணிபுரியும் இடம் (Job Location):

தூத்துக்குடி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 13.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.08.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 4: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

Step 5: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 6: பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு! 13.08.2023

தமிழ்நாடு Health Inspector வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 38,000 23.08.2023

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் 132 காலியிடங்கள் அறிவிப்பு! 16.08.2023

இன்று வந்த இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு 2023! 30.08.2023

தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 12.08.2023

தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு! 14.08.2023

இன்று வந்த போஸ்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023! Supervisor 16.09.2023

தேசிய தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு! உதவியாளர், நூலகர் 06.09.2023

Leave a Comment