தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் வேலை! சம்பளம் – Rs. 18,000/-

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024: தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம்

Tamil Nadu Computer Training Institute (TNCI)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பதவி:

Managing Director

Business Development Manager

Administrative Officer

Python & Coding Trainer

Tally Trainer

Designer & Photoshop Trainer

Tele Callers

காலியிடங்கள்:

Managing Director – 02

Business Development Manager – 06

Administrative Officer – 04

Python & Coding Trainer – 04

Tally Trainer – 04

Designer & Photoshop Trainer – 04

Tele Callers – 06

மொத்த காலியிடங்கள் – 30

சம்பளம்:

Managing Director – Rs. 18,000/-

Business Development Manager – Rs. 15,000/-

Administrative Officer – Rs. 12,000/-

Python & Coding Trainer – Rs. 13,000/-

Tally Trainer – Rs. 13,000/-

Designer & Photoshop Trainer – Rs. 13,000/-

Tele Callers – Rs. 12,000/-

கல்வித் தகுதி:

Degree, BBA, MBA

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

பணிபுரியும் இடம்:

தேனி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் நடைபெறும் இடம்

தமிழ்நாடு கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம், தலைமை அலுவலகம், பேருந்து நிலையம் எதிரில், ஆண்டிபட்டி – 625512

நேர்காணல் நடைபெறும் நாள் – 10.12.2023 காலை 10 மணி

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment