மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
Tamil Nadu Medical Services Recruitment Board (MRB)
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (MRB)
வகை (Category):
தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)
பதவியின் பெயர் (Name of the Post):
Therapeutic Assistant
காலியிடங்கள் (Vacancies):
Therapeutic Assistant – 67
மொத்த காலியிடங்கள் – 67
மாத சம்பளம் (Monthly Salary):
Therapeutic Assistant – Rs. 18,000 – 56,900/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Therapeutic Assistant – Diploma in Nursing Therapy
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 32 years
வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.
பணியிடம் (Job Location):
தமிழ்நாடு (சொந்த ஊரிலே வேலை)
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
SC/ SCA/ ST/ DAP(PH)/ DW – Rs. 300/-
கட்டணம் – Rs. 600/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
உங்க மார்க் வைத்து வேலை
முக்கிய தேதி (Important Dates)
ஆரம்ப தேதி – 20.06.2023
கடைசி தேதி – 10.07.2023
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
இந்த பதவிக்கு மிகவும் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online) – Click here
முக்கிய அரசு வேலைகள் – Click here
தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெற – Join Telegram
முக்கிய அரசு வேலைகள்
12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!
BPNL 3444 காலியிடங்கள் அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு! 194 காலியிடங்கள்
10ம் வகுப்பு படித்திருந்தால் பயிர் காப்பீட்டு உதவியாளர் வேலை! 940 காலியிடங்கள்