WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

Tamil Nadu Rural Development and Panchayat Raj Department

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை

வகை (Category):

மத்திய அரசு வேலை (Central Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)

காலியிடங்கள் (Vacancies):

Technical Assistant – 14

மொத்த காலியிடங்கள் – 14

மாத சம்பளம் (Monthly Salary):

அரசு விதிமுறைப்படி

கல்வித் தகுதி (Educational Qualification):

Technical Assistant – Diploma / BE/ B.Tech in Civil Engineering

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

பணியிடம் (Job Location):

திருவள்ளூர்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் (Interview) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்

நேர்காணல் நடைபெறும் நாள் & நேரம் (Date of Interview)

22.06.2023, 10.00 A.M.

நேர்காணல் நடைபெறும் இடம் (Venue)

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், திருவள்ளூர்.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

நேர்காணல் கலந்து கொள்ளும் போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள்:

  1. கல்வி சான்று (SSLC/HSC/DIPLOMA CIVIL/B.E CIVIL/MECIVIL/M TECH)
  2. பள்ளி மாற்றுச் சான்று
  3. இருப்பிட சான்று (குடும்ப அட்டை/ ஆதார் அட்டை /வாக்காளர் அடையாள அட்டை)
  4. பணி முன் அனுபவ சான்று (2 ஆண்டுகள்)
  5. கணினி கல்வி தகுதி
  6. ஓட்டுனர் உரிமம்

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here

முக்கிய அரசு வேலைகள்Click here

தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெறJoin Telegram


முக்கிய அரசு வேலைகள்

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

BPNL 3444 காலியிடங்கள் அறிவித்துள்ளது! உடனே அப்ளை பண்ணுங்க

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு!

SBI வங்கியில் வேலைவாய்ப்பு! 194 காலியிடங்கள்

10ம் வகுப்பு படித்திருந்தால் பயிர் காப்பீட்டு உதவியாளர் வேலை! 940 காலியிடங்கள்

Leave a Comment