தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

WhatsApp Channel Join Now

தமிழ்நாடு வனத்துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

அமைப்பு:

தமிழ்நாடு வனத்துறை (Tamil Nadu Forest Department)

வகை:

அரசு வேலை

பதவி:

Technical Assistant

Data Entry Operator

காலியிடங்கள்:

Technical Assistant- 01

Data Entry Operator – 01

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

Rs. 25000/-

கல்வித் தகுதி:

12th, Diploma, Degree, M.Sc, or MCA

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெறும் தேதி மற்றும் இடம் தனித்தனியாக தெரிவிக்கப்படும்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 26.07.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.08.2023

விண்ணப்பிக்கும் முறை?:

Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 4: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

Step 5: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 6: பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

Leave a Comment