குற்ற வழக்கு தொடர்வுத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
குற்ற வழக்கு தொடர்வுத்துறை
வகை:
பதவி:
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்:
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம்:
Rs.15,700 to Rs.58,100/-
கல்வித் தகுதி:
8ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 32 years
பணிபுரியும் இடம்:
சென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
Interview
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 20.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Assistant Data Entry Operator வேலை! 12ம் வகுப்பு தேர்ச்சி
போஸ்ட் ஆபீஸில் 8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! சம்பளம் Rs.19, 900/- to Rs.63200/-
தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! தகுதி – 12th சொந்த ஊரில் வேலை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-