WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு | திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம் வேலைவாய்ப்பு | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2023 | தமிழக வேலை வாய்ப்புகள் | பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2023 | கவர்மெண்ட் வேலை வாய்ப்பு | அரசு வேலை வாய்ப்பு | 12ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2023 | அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம்

திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு 2023: திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

Thiruvarur District Health Society (DHS)

திருவாரூர் மாவட்ட சுகாதார சங்கம்

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Data Entry Operator

Block Account Assistant

காலியிடங்கள் (Vacancy):

Data Entry Operator – 02

Block Account Assistant – 1

மொத்த காலியிடங்கள் – 03

சம்பளம் (Salary):

Data Entry Operator – மாத சம்பளம் ரூ.13,500

Block Account Assistant – மாத சம்பளம் ரூ.16,000

கல்வித் தகுதி (Educational Qualification):

Data Entry Operator – Any Degree

Block Account Assistant – B.Com/M.Com

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

பணிபுரியும் இடம் (Job Location):

திருவாரூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 21.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 27.11.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here

முக்கிய அரசு வேலைகள்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலை!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை

இந்திய மசாலா வாரியத்தில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 30,000/-

NLC 295 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சம்பளம் Rs. 32,500/-

Leave a Comment