WhatsApp Group Join Now
Telegram Group Join Now

திருவாரூர்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! தகுதி 8th

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு  ஓட்டுநர், அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

அலுவலக உதவியாளர்

ஈப்பு ஓட்டுநர்

காலியிடங்கள் (Vacancy):

அலுவலக உதவியாளர் – 01

ஈப்பு ஓட்டுநர் – 01

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம் (Salary):

அலுவலக உதவியாளர் – மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை

ஈப்பு ஓட்டுநர் – மாத சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

கல்வித் தகுதி (Educational Qualification):

அலுவலக உதவியாளர்:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

ஈப்பு ஓட்டுநர்:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மோட்டார் வாகன சட்டப்படி 1988-யின் படி தகுதி வாய்ந்த அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மைத்திரிக்க வேண்டும்.

3. வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணிபுரியும் இடம் (Job Location):

திருவாரூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 21.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 11.12.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

முக்கிய அரசு வேலைகள்

Leave a Comment