Tamilnadu Municipality Recruitment 2021 | Office Assistant

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

Tamilnadu Municipality Recruitment 2021

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேரூராட்சியில் காலியாக உள்ள அரசு நிலையாக்கப்படாத ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு தூய்மை பணியாளர் பணியிடத்திற்கு  தகுதியான நபர்களிடமிருந்து 09.09.2021 ம் தேதிக்குள் செயல் அலுவலர், மரக்காணம் பேரூராட்சி என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Post Name

அலுவலக உதவியாளர் (Office Assistant)

தூய்மை பணியாளர் (Cleaning staff)

Salary (சம்பளம்)

Rs.15000 (approximate)

Vacancy (காலிபணியிடம்)

Post Name Vacancy
அலுவலக உதவியாளர் (Office Assistant) 1
தூய்மை பணியாளர் (Cleaning staff) 1

Qualification (கல்வி தகுதி)

Post Name Qualification
அலுவலக உதவியாளர் (Office Assistant) 8th pass
தூய்மை பணியாளர் (Cleaning staff) தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

Application Fees

No Fees for all

Selection Process (தேர்வு செய்யும் முறை)

Interview

Important Dates 

Last date for submission of Application 09.09.2021
Interview Date 14.09.2021

 How to Apply (விண்ணப்பிக்கும் முறை)

மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 09.09.2021 ம் தேதிக்குள் செயல் அலுவலர், மரக்காணம் பேரூராட்சி என்ற முகவரிக்கு பதிவஞ்சல் வாயிலாக விண்ணப்பம் கிடைக்கப்பெற வேண்டும்.

விண்ணப்பங்கள் பதிவஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்பட வேண்டும் . நேரில் அளிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

நிர்ணயிக்கப்பட்ட நாளில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் குறித்த விவரம் பதிவஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும்.

Tamilnadu Municipality Recruitment Notification 

More details check notification

Notification Click here

Other Important Government Jobs

Collector Office Recruitment 2o21

NIA Recruitment 2021

TN Civil Supplies Corporation Recruitment 2021

Karur Vysya Bank Recruitment 2021

TNRD Recruitment 2021

Railway RRC Recruitment 2021 | Vacancy 1664

Health Inspector Recruitment 2021

COIR Board Recruitment 2021


Online Jobs ( Work From Home Jobs )

Amazon Work from Job| Post Name : Selling Partner Support Associate (Virtual)|Qualification : Any Degree| Salary : Rs.29000/-

Upwork Online Job |Work form home Job |Data Entry, Web Development, etc. | Earn – $ 5 to $ 20 per hour

BYJUS Work From Home Job |Qualification – Any Degree | Salary Rs.2500