WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Tamilnad Mercantile Bank (TMB)

வகை:

அரசு வேலை

பதவி:

Relationship Manager (MSME)

Deputy General Manager (IT)

Chartered Accountants

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

Rs.20,000 to Rs.130,000/-

இந்து சமய அறநிலையத்துறையில் Computer Operator வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி:

Relationship Manager (MSME) – Any Bachelor’s or Master’s degree 

Deputy General Manager (IT) – BE/B.Tech in CS/IT or ME/M.Tech in CS/IT or MCA 

Chartered Accountants – Any Degree with CA

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணிபுரியும் இடம்:

தூத்துக்குடி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 16.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.02.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment