தமிழகத்தில் அக்டோபர் 15-ஆம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தவுள்ளனர்.

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் 50,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்ய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.

சென்னை இராயப்பேட்டையில் உள்ள தி நியூ கல்லூரியில் (The New College) வரும் அக்டோபர் 15ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  இன்று வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 தேர்வு கிடையாது

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தால் இலவச திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆண் பெண் அனைவரும் பங்கேற்கலாம்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்று பயன் அடையவும்.

  8ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பரான வேலை! உடனே அப்ளை பண்ணுங்க

2748 கிராமங்கள் வாரியாக கிராம உதவியாளர் வேலை

அனைத்து மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை (Vacancy 4000)

Flipkart நிறுவனத்தில் வீட்டில் இருந்து வேலை

அமேசான் வீட்டில் இருந்து வேலை

ஜியோ நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு (Vacancy 19821)

தமிழ்நாட்டில் மாபெரும் ரயில்வே வேலை (Vacancy 3154)

தினசரி வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Join Telegram Group Join Now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *