WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 | கூட்டுறவு துறையில் காலி பணியிடங்கள் | தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024 apply online | தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு | கூட்டுறவு சொசைட்டி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024

நிறுவனம்: தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)

வகை: தமிழ்நாடு அரசு வேலை

பணிபுரியும் இடம்: தமிழ்நாடு

பதவி (Post):

அலுவலக உதவியாளர்

விற்பனையாளர்

மேற்பார்வையாளர்

காலியிடங்கள் (Vacancy):

அலுவலக உதவியாளர் – 12

விற்பனையாளர் – 22

மேற்பார்வையாளர் – 14

மொத்த காலியிடங்கள் – 48

சம்பளம் (Salary):

அலுவலக உதவியாளர் – Rs.20200/-

விற்பனையாளர் – Rs.26200/-

மேற்பார்வையாளர் – Rs.28200/-

கல்வித் தகுதி (Educational Qualification):

அலுவலக உதவியாளர் – 10வது தேர்ச்சி / 12 வது தேர்ச்சி / ஐடிஐ

விற்பனையாளர் – 12 வது தேர்ச்சி / ஐடிஐ / ஏதேனும் டிப்ளமோ

மேற்பார்வையாளர் – ஏதேனும் பட்டம்

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 35 years

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

GENERAL / UR / EWS / OBC – Rs.500/-

SC/ST – Rs.250/-

தேர்வு செய்யும் முறை (Selection Process):

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு
  3. நேர்காணல்

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 20.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.02.2024

விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):

விண்ணப்பம் simcoagri.com என்ற இணைய வலைதளத்தில் மற்றும் சிம்கோ தலைமை அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கடைசி தேதி (29.02.2024, நேரம் மாலை 4.30) அல்லது அதற்கு முன் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு நேரடியாக / அஞ்சல் / கொரியர் மூலம் கொடுக்கலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

South India Multi-State Agriculture Co-Operative Society Ltd,
Head Office,
Town Hall Campus,
Near Old Bus Stand,
Vellore – 632004.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் (நகல் மட்டும்)

  1. 10ஆம் வகுப்பு சான்றிதழ்
  2. 12ஆம் வகுப்பு சான்றிதழ்
  3. இளநிலை பட்டம் / டிப்ளமோ / முதுகலை பட்டம் சான்றிதழ்
  4. ஜாதி சான்றிதழ்
  5. ஆதார் அட்டை
  6. சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (2)
  7. வருமானச் சான்றிதழ் (இருந்தால்)
  8. முன் அனுபவ சான்றிதழ் (இருந்தால்)
  9. தொழில் நுட்பம் மற்றும் பிற தகுதி சான்றிதழ் (இருந்தால்)
  10. 24x10cm அஞ்சல் உரையின் மேல் ரூபாய் 27 கான அஞ்சல் தலை ஒட்டப்பட்டு சுய விலாசம் எழுதி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லை எனில் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

கட்டணம் செலுத்திய ரசீது இல்லாத விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வேலைவாய்ப்பு 2024

இந்திய விமான நிலையத்தில் 490 காலியிடங்கள் அறிவிப்பு

Leave a Comment