WhatsApp Group Join Now
Telegram Group Join Now

கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 Vacancy 125

தென் கனரா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023: தென் கனரா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

தென் கனரா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் – The South Canara District Central Co-operative Bank Ltd.

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Computer Operator

Second Division Clerk

காலியிடங்கள் (Vacancy):

Computer Operator – 02

Second Division Clerk – 123

மொத்த காலியிடங்கள் – 125

சம்பளம் (Salary):

Computer Operator – Rs. 36,985 – 89,600/-

Second Division Clerk – Rs. 24,910 – 55,655/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Computer Operator:

MCA in any recognized University in Karnataka or B.E. in Computer Science or M.Sc. in Computer Science obtained by attending regular course of classes with above 50% marks.

Second Division Clerk:

A Degree in any recognized University in Karnataka with minimum of 50% marks and above (aggregate of 3 years)

Or

A Post Graduation Degree in any recognized University in Karnataka with minimum of 45% marks and above in any Degree (aggregate of 3 years).

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 38 years

பணிபுரியும் இடம் (Job Location):

தட்சிண கன்னடா, கர்நாடகா

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

SC & ST – Rs.590/-

Others – Rs.1180/-

தேர்வு செய்யும் முறை (Selection Process):
  1. Written Test
  2. Interview
கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.08.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.09.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here
முக்கிய அரசு வேலைகள்

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு!

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 40,000

IRCON International Limited வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 30,000

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலை சம்பளம் Rs. 60,000/-

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs. 50,000

ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 67700/-

நபார்டு வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 25000

Leave a Comment