WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் வேலை! சம்பளம் Rs.19,500

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

சேலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை – Salem Fisheries & Fishermen Welfare Department

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Van Driver

காலியிடங்கள் (Vacancy):

Van Driver – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம் (Salary):

Rs.19,500 to Rs.62,000

கல்வித் தகுதி (Educational Qualification):

விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக நாளது தேதியில் தகுதி உள்ள இலகுரக வாகன ஊர்தி ஓட்டுனர் உரிமத்துடன் (Light Vehicle Driving Licence) மூன்று ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடத்திற்கு குறையாமல் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் சிறிய பழுதுகள் போன்றவற்றை சரி செய்தல் பணியில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

SC/ST – 18 to 37 years

MBC / DNC – 18 to 34 years

OC – 18 to 32 years

பணிபுரியும் இடம் (Job Location):

சேலம்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

தகுதி தேர்வு மற்றும் நேர்காணல்

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 04.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.09.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மேட்டூர் அணை  அலுவலகத்தில் அலுவலக வேலை நேரங்களில் நேரில் அணுகி விண்ணப்பத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஜாதி சான்றிதழ் நகல், ஊர்தி ஓட்டுநர் உரிமம் நகல், 3 ஆண்டுகள் ஊர்தி ஓட்டுநர் அனுபவ சான்று, ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப்பில் பயிற்சி பெற்றமைக்கான சான்று நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், மீன்துறை வளாகம், பூங்கா அருகில், கொளத்தூர் சாலை, மேட்டூர் அணை 636404, தொலைபேசி எண்: 04298- 244045 என்ற முகவரிக்கு 18.09.2023 பிற்பகல் 5.00 மணிக்குள் கிடைக்கதக்க வகையில், விண்ணப்ப உறையின் மேல் ‘ஊர்தி ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என எழுதி அனுப்பிட வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

மாதம் ரூ.43000 சம்பளத்தில் ஆவின் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் சமூக நலத்துறையில் வேலை!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000

மாதம் ரூ.40000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை!

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 60000

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

கிராமப்புற மின்மயமாக்கல் கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs.80,000/-

Leave a Comment