WhatsApp Group Join Now
Telegram Group Join Now

நிதி அமைச்சகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 78,800

நிதி அமைச்சகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

Ministry of Finance (நிதி அமைச்சகம்)

பதவியின் பெயர்:

1. Registrar

2. Assistant Registrar

3. Recovery Officer

காலியிடங்கள்:

1. Registrar – 07

2. Assistant Registrar – 05

3. Recovery Officer – 22

மொத்த காலியிடங்கள் – 34

சம்பளம்:

1. Registrar – Rs. 78,800 – 2,09,200/-

2. Assistant Registrar – Rs. 67,700 – 2,08,700/-

3. Recovery Officer – Rs. 67,700 – 2,08,700/-

கல்வித் தகுதி:

அரசு விதிமுறைப்படி

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 56 years

பணியிடம்:

பாட்னா – பீகார், லக்னோ – உத்தரபிரதேசம், ஜெய்ப்பூர் – ராஜஸ்தான், குவஹாத்தி – அசாம், ஜபல்பூர் – மத்திய பிரதேசம், எர்ணாகுளம் – கேரளா, மதுரை, சென்னை – தமிழ்நாடு, பெங்களூர் – கர்நாடகா, ஹைதராபாத் – தெலுங்கானா, நாக்பூர், அவுரங்காபாத், புனே, மும்பை – மகாராஷ்டிரா , கொல்கத்தா, சிலிகுரி – மேற்கு வங்காளம், டெல்லி – புது டெல்லி, சண்டிகர், அகமதாபாத் – குஜராத்

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.08.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Director (DRT), Ministry of Finance, Department of Financial Services, 3rd Floor, Jeevan Deep Building 10, Jeevan Deep Building 10, Parliament Street, New Delhi.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

முக்கிய அரசு வேலைகள்

Rs.24700 சம்பளத்தில் வேலை! தேர்வு இல்லாமல் வேலை

சற்று முன் TNPSC அறிவித்த புதிய வேலை!

7ம் வகுப்பு படிந்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் Registrar வேலைவாய்ப்பு!

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலை!

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் வேலைவாய்ப்பு!

8ம் வகுப்பு படித்தவர்களுக்கு கும்பகோணம் அரசு கல்லூரியில் வேலை!

ரயில்வே துறையில் சூப்பரான வேலைவாய்ப்பு!

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! 4062 காலியிடங்கள் உடனே அப்ளை பண்ணுங்க

எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு!

Federal வங்கியில் Clerk வேலைவாய்ப்பு!

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு அரசு 206 Data Entry Operator வேலை அறிவிப்பு!

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை!

Leave a Comment