WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மாதம் ரூ.25500 சம்பளத்தில் அரசு வேலை!

JIPMER வேலை 2023: JIPMER புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

JIPMER – Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Cardiographic Technician

Medical Laboratory Technologist

காலியிடங்கள் (Vacancy):

Cardiographic Technician – 06

Medical Laboratory Technologist – 04

மொத்த காலியிடங்கள் – 10

சம்பளம் (Salary):

Cardiographic Technician – Rs. 25,500/-

Medical Laboratory Technologist – Rs. 25,500/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 30 years

பணிபுரியும் இடம் (Job Location):

புதுச்சேரி

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

SC/ ST – Rs.250/-

PWD – கட்டணம் இல்லை

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை (Selection Process):

  1. Written Test
  2. Skill Test

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 09.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 06.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

RBI இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை! சம்பளம் Rs. 50,000/-

12ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

மாதம் ரூ.50,000 சம்பளத்தில் இந்திய தரநிலைகள் பணியகத்தில் வேலை

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! சம்பளம் Rs.19,500 to Rs.62,000

அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு

போஸ்ட் ஆபீஸ் Supervisor வேலை! சம்பளம் Rs. 35,400/-

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை! சம்பளம் Rs.48170

12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs. 18,000/-

Leave a Comment