IRCON International Limited வேலைவாய்ப்பு 2023: Ircon International Limited புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
IRCON International Limited
வகை (Job Category):
பதவி (Post):
IT Assistant
காலியிடங்கள் (Vacancy):
IT Assistant – 02
மொத்த காலியிடங்கள் – 02
சம்பளம் (Salary):
Rs. 30,000/- per month.
கல்வித் தகுதி (Educational Qualification):
Graduate with full time regular BE/B.Tech in IT/CS or MCA with not less than 75% marks from recognized University/Institution.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 30 years
பணிபுரியும் இடம் (Job Location):
புதுடெல்லி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
- Written Exam
- Interview
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி: JGM/HRM, Ircon International Ltd., C-4, District Centre, Saket, New Delhi – 110017.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் வேலை சம்பளம் Rs. 60,000/-
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு சம்பளம் Rs. 50,000
ஆதார் துறையில் வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 67700/-
நபார்டு வங்கி வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 25000
8ம் வகுப்பு படித்திருந்தால் வேலை! Vacancy 55 சம்பளம் Rs. 19,700
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சம்பளம் Rs. 31,000
வனத்துறையில் கிளார்க், உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 35400/-