இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Faculty, Office Assistant மற்றும் Attender பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: Faculty
- சம்பளம்: விதிமுறைப்படி
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: Graduate / Post Graduate
பதவியின் பெயர்: Office Assistant
- சம்பளம்: விதிமுறைப்படி
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: Graduate
பதவியின் பெயர்: Attender
- சம்பளம்: விதிமுறைப்படி
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: 10th
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது – 18 வயது
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 12.03.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.03.2024
விண்ணப்பிக்கும் முறை:
- இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
- பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
The Lead District Manager, Indian Bank, No.52, Katchery Road, Kallakurichi-606202, Tamil Nadu.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு: Click here
முக்கிய அரசு வேலைகள்
அமேசான் வேலைவாய்ப்பு! Work From Home Job சம்பளம் Rs. 25000
தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் கிளார்க் வேலை! சம்பளம் ரூ.48,700 வரை
தமிழக பள்ளியில் கிளார்க், நூலகர், உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.33000
இந்தியன் வங்கியில் 145 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.36000
NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு! 239 காலியிடங்கள்