சூலூர் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள Clerk, Librarian, Accounts Assistant, TGT (Science) மற்றும் PRT (Games) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: Clerk
- சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.14,500 முதல் ரூ.24,500 வரை
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: Graduate
பதவியின் பெயர்: Librarian
- சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.33,000 முதல் ரூ.56,000 வரை
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: Degree / Diploma
பதவியின் பெயர்: Accounts Assistant
- சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.18,500 முதல் ரூ.31,000 வரை
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: B.Com
பதவியின் பெயர்: TGT (Science)
- சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.33,000 முதல் ரூ.56,000 வரை
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: B.Sc / B.Ed
பதவியின் பெயர்: PRT (Games)
- சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.28,500 முதல் ரூ.48,000 வரை
- காலிப்பணியிடங்கள்: 01
- கல்வித் தகுதி: Degree / Diploma
தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் கிளார்க் வேலை! சம்பளம் ரூ.48,700 வரை
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது – 21 வயது
- அதிகபட்ச வயது – 50 வயது
விண்ணப்ப கட்டணம்:
- கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
- சான்றிதழ் சரிபார்ப்பு
தகுதியான நபர்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் குறித்து மின்னஞ்சல் அல்லது மொபைல் மூலம் தெரிவிக்கப்படும்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 10.03.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.03.2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
Head Mistress, AF School Sulur, 5 BRD, AF Station Sulur, Kangayampalayam – 641401.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை ஸ்கேன் செய்து afssulur032023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here