Goa Shipyard Limited புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Goa Shipyard Limited வேலைவாய்ப்பு விவரம் | |
நிறுவனம் | Goa Shipyard Limited |
வகை | அரசு வேலை |
பணியிடம் | இந்தியா |
காலியிடங்கள்
பதவி | காலியிடம் |
Junior Supervisor | 02 |
Assistant Superintendent | 05 |
Nurse | 02 |
Assistant Superintendent | 04 |
Technical Assistant | 31 |
Office Assistant | 38 |
Painter | 20 |
Vehicle driver | 05 |
Record Keeper | 03 |
Cook | 03 |
Plumber | 01 |
Safety Steward | 01 |
மொத்த காலியிடம் | 115 |
சம்பளம்
பதவி | சம்பளம் |
Junior Supervisor | Rs.21000 – 70000/- |
Assistant Superintendent | Rs.21000 – 70000/- |
Nurse | Rs.16600 – 63500/- |
Assistant Superintendent | Rs.41400 – 53000/- |
Technical Assistant | Rs.31200 – 34500/- |
Office Assistant | Rs.29500 – 38000/- |
Painter | Rs.31700 – 35000/- |
Vehicle driver | Rs.31700 – 35000/- |
Record Keeper | Rs.27200 – 30100/- |
Cook | Rs.27200 – 35000/- |
Plumber | Rs.31700 – 35000/- |
Safety Steward | Rs.33400 – 36900/- |
கல்வித் தகுதி
10th, 12th, ITI, CA, Diploma, B.Sc, Degree, Graduation
குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது | அதிகபட்ச வயது |
18 years | 36 years |
விண்ணப்ப கட்டணம்
SC / ST / PwBD/ Ex-Servicemen – கட்டணம் இல்லை
Others – Rs.200/-
தேர்வு செய்யும் முறை
தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
- இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
- பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
- அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
- விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
- பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
கடைசி தேதி
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 28.02.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.03.2024 |
அதிகாரபூர்வ அறிவிப்பு
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
முக்கிய அரசு வேலைகள் | Click here |
இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு சம்பளம் Rs.20000
அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு – சம்பளம் Rs.50000
Supervisor வேலைவாய்ப்பு சம்பளம் – Rs.25000 முதல் Rs.68000 வரை