WhatsApp Group Join Now
Telegram Group Join Now

அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு – சம்பளம் Rs.50000

அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விவரம்
நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம் சென்னை

காலியிடங்கள்

பதவி காலியிடம்
Programme Officer 01
Information Officer 01
IT/GIS Officer 01
Data Entry Operator 01
மொத்த காலியிடம் 04

சம்பளம்

பதவி சம்பளம்
Programme Officer Rs.50,000
Information Officer Rs.42,000
IT/GIS Officer Rs.34,000
Data Entry Operator Rs.16,000

கல்வித் தகுதி

BE/B.Tech, M.Sc, MCA, ME/M.Tech

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 years 45 years

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

  1. இந்த பதவிக்கு இமெயில் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
  4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
  5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
  6. பின்னர் விண்ணப்பத்தை dirocean@annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.03.2024

அதிகாரபூர்வ அறிவிப்பு

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முக்கிய அரசு வேலைகள் Click here

Supervisor வேலைவாய்ப்பு சம்பளம் – Rs.25000 முதல் Rs.68000 வரை

இந்திய கடற்படையில் சூப்பர் வேலை – 254 காலியிடங்கள்

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழக வேலைவாய்ப்பு 2024

Leave a Comment