WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்திய உணவு பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 47,600

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் – Food Safety and Standards Authority of India (FSSAI)

வகை (Job Category):

அரசு வேலை

காலியிடங்கள் (Vacancy):

பதவி காலியிடம்
Administrative Officer 08
Senior Private Secretary 03
Personal Secretary 14
Assistant Manager (IT) 01
Assistant 06
Junior Assistant 10
மொத்த காலியிடம் 42

சம்பளம் (Salary):

பதவி சம்பளம்
Administrative Officer Rs. 47,600 – 1,51,100/-
Senior Private Secretary Rs. 47,600 – 1,51,100/-
Personal Secretary Rs. 44,900 – 1,42,400/-
Assistant Manager (IT) Rs. 44,900 – 1,42,400/-
Assistant Rs. 35,400 – 1,12,400/-
Junior Assistant Rs. 19,900 – 63,200/-

கல்வித் தகுதி (Educational Qualification):

12th, Degree, BE/ B.Tech, M.Tech, MCA

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்.

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது அதிகபட்ச வயது
18 years 56 years

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

வகை கட்டணம்
All Category கட்டணம் கிடையாது

பணிபுரியும் இடம் (Job Location):

கொல்கத்தா – மேற்கு வங்கம், மும்பை – மகாராஷ்டிரா, சென்னை – தமிழ்நாடு, காசியாபாத் – உத்தரபிரதேசம், டெல்லி – புது தில்லி

தேர்வு செய்யும் முறை (Selection Process):

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். சமர்ப்பித்த விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 30.10.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.11.2023

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
முக்கிய அரசு வேலைகள் Click here

நன்றி!

Leave a Comment