இந்திய உணவு பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 47,600

FSSAI

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் – Food Safety and Standards Authority of India (FSSAI) வகை (Job Category): அரசு வேலை காலியிடங்கள் (Vacancy): பதவி காலியிடம் Administrative Officer … Read more