தமிழ்நாட்டில் உள்ள கோயிலில் கிளார்க் வேலை! சம்பளம் ரூ.48,700 வரை

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

எட்டுக்குடி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: Clerk (கிளார்க்)

சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.15,300/- முதல் ரூ.48,700/- வரை

காலிப்பணியிடங்கள்: 01

கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

  • குறைந்தபட்ச வயது – 21 வயது
  • அதிகபட்ச வயது – 45 வயது

விண்ணப்ப கட்டணம்:

  • கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • நேர்காணல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முகத் தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 10.03.2024
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.04.2024

விண்ணப்பிக்கும் முறை:

இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் https://hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 10.03.2024 தேதி முதல் 09.04.2024 தேதி மாலை 5:45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்திற்கு வரபெறவேண்டும். மேற்படி தேதிக்கு முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

செயல் அலுவலர், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். அஞ்சல் எண் – 610204

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here

விண்ணப்ப படிவம் : Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு: Click here

முக்கிய அரசு வேலைகள்

இந்தியன் வங்கியில் அலுவலக உதவியாளர், அட்டெண்டர் வேலை! சம்பளம் Rs.20000

அமேசான் வேலைவாய்ப்பு! Work From Home Job சம்பளம் Rs. 25000

தமிழக பள்ளியில் கிளார்க், நூலகர், உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.33000

இந்தியன் வங்கியில் 145 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.36000

NLC நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைவாய்ப்பு! 239 காலியிடங்கள்

Leave a Comment