ECIL வேலைவாய்ப்பு 2023: ECIL புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
Electronics Corporation of India Limited (ECIL)
வகை (Job Category):
பதவி (Post):
Senior Manager (HR)
Senior Manager (Law)
Deputy Manager (Technical)
Deputy Manager (HR)
காலியிடங்கள் (Vacancy):
Senior Manager (HR) – 01
Senior Manager (Law) – 01
Deputy Manager (Technical) – 32
Deputy Manager (HR) – 05
மொத்த காலியிடங்கள் – 39
சம்பளம் (Salary):
Senior Manager (HR) – Rs. 70,000 – 2,00,000/-
Senior Manager (Law) – Rs. 70,000 – 2,00,000/-
Deputy Manager (Technical) – Rs. 50,000 – 1,60,000/-
Deputy Manager (HR) – Rs. 50,000 – 1,60,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Degree, LLB, BE/B.Tech, ME/M.Tech, MBA, Post Graduation Diploma, Degree
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 42 years
பணிபுரியும் இடம் (Job Location):
ஹைதராபாத் – தெலுங்கானா
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
General, EWS & OBC – Rs. 500/-
SC, ST PWD – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 02.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.09.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலை! சம்பளம் – Rs. 19900
மாதம் Rs. 30,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை!
Data Entry Operator, Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.23,000
விவசாய வங்கியில் வேலை! சம்பளம் Rs. 60,000
SSC யில் 7547 காலியிடங்கள் அறிவிப்பு! 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்
இந்து சமய அறநிலையத்துறையில் டிக்கெட் விற்பனையாளர் வேலை! 10ம் வகுப்பு தேர்ச்சி
விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் வேலை! Vacancy – 150