மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

10ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

மதுரை மாவட்ட சமூக நல அலுவலகம் (District Social Welfare Office)

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பதவியின் பெயர்:

Case Worker

Multi Purpose Helper

Security Guard

காலியிடங்கள்:

Case Worker – 04

Multi Purpose Helper – 02

Security Guard – 02

மொத்த காலியிடங்கள் – 08

சம்பளம்:

Case Worker – Rs. 15,000/-

Multi Purpose Helper – Rs. 6,400/-

Security Guard – Rs.10,000

கல்வித் தகுதி:

Case Worker – Degree in Social Work

  தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2024

Multi Purpose Helper – 10th Pas

Security Guard – 10th Pas

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணியிடம்:

மதுரை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

ஆரம்ப தேதி – 01.07.2023

கடைசி தேதி – 21.07.2023

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

  தமிழக கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here


முக்கிய அரசு வேலைகள்

ஆவின் பால் விற்பனையாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்

சற்று முன் வந்த சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு!

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

ITBP வேலைவாய்ப்பு! 458 காலியிடங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *