WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஆவின் பால் விற்பனையாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

The Cuddalore District Co-op Milk Producers Union Limited

கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் லிமிடெட்

பதவியின் பெயர் (Name of the Post):

Milk Distributor

காலியிடங்கள் (Vacancies):

Milk Distributor – 05

மொத்த காலியிடங்கள் – 05

மாத சம்பளம் (Monthly Salary):

முதல் மாதம் – Rs.7500/-

இரண்டாம் மாதம் – Rs.15000/-

பயணப்படி – Rs.1000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

B.B.A, MBA

வயது வரம்பு (Age Limit):

Milk Distributor – 18 to 35 years

பணியிடம் (Job Location):

கடலூர் – தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள் 

12.07.2023

நேர்காணல் நடைபெறும் இடம்

Cuddalore District Co-operative Milk Producers Limited, Virudhachalam Main Road, Bhuvanagiri Taluk, Cuddalore-608702.

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here


முக்கிய அரசு வேலைகள்

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்

சற்று முன் வந்த சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு!

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

ITBP வேலைவாய்ப்பு! 458 காலியிடங்கள்

Leave a Comment