திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் (DHS)
பதவியின் பெயர்:
Data Manager
ED Secretary
காலியிடங்கள்:
Data Manager – 01
ED Secretary – 01
மொத்த காலியிடங்கள் – 02
சம்பளம்:
Data Manager – Rs. 20000/-
ED Secretary – Rs. 14000/-
கல்வித் தகுதி:
Data Manager:
Post Graduate Qualification in Computer Science or BE in IT/Electronics, with minimum 3 years experience.
ED Secretary:
Diploma /BSc (Nursing) from Government or Government approved private Nursing colleges which are recognised by the Indian Nursing Council.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 50 years
பணியிடம்:
திருவண்ணாமலை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
15.05.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அரசு வேலைவாய்ப்புகள் – Click here