WhatsApp Group Join Now
Telegram Group Join Now

8ம் வகுப்பு படித்திருந்தால் தமிழ்நாடு அரசு வேலை! சம்பளம் Rs. 23000/-

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில்  வேலைவாய்ப்பு 2023: கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு (Organization):

கோயம்புத்தூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் – District Health Society (DHS)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Audiologist & Speech Therapist (ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர்)

Radiographer (நுண்கதிர்வீச்சாளர்)

Dental Technician (பல் தொழில்நுட்பாளர்)

Operation Theatre Assistant (அறுவை அரங்கு உதவியாளர்)

Multi-purpose Hospital Worker (பல்நோக்கு மருத்துவ பணியாளர்)

Security Guard/ Security (Female) (பாதுகாப்பு காவலர்/பாதுகாப்பு (பெண்)

Security (காவலர்)

Sanitary Worker (துப்புறவு பணியாளர்)

Hospital Worker (மருத்துவமனைப் பணியாளர்)

Sanitary Attendant (சுகாதார உதவியாளர்)

Hospital Attendant (மருத்துவமனை உதவியாளர்)

காலியிடங்கள் (Vacancy):

மொத்த காலியிடங்கள் – 29

சம்பளம் (Salary):

ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர் – Rs. 23000/-

நுண்கதிர்வீச்சாளர் – Rs. 13300/-

பல் தொழில்நுட்பாளர் – Rs. 12600/-

அறுவை அரங்கு உதவியாள – Rs. 11200/-

பல்நோக்கு மருத்துவ பணியாளர் – Rs. 8500/-

பாதுகாப்பு காவலர்/பாதுகாப்பு (பெண்) – Rs. 8500/-

காவலர் – Rs. 8500/-

துப்புறவு பணியாளர் – Rs. 8500/-

மருத்துவமனைப் பணியாளர் – Rs. 8500/-

சுகாதார உதவியாளர் – Rs. 8500/-

மருத்துவமனை உதவியாளர் – Rs. 8500/-

கல்வித் தகுதி (Educational Qualification):

ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர் – B.Sc., (Speech & Hearing) from RCI Recognised

நுண்கதிர்வீச்சாளர் – B.Sc Radiography as per MRB Norms

பல் தொழில்நுட்பாளர் – Diploma in Dental Technology (with 2 Years post Qualification experience

அறுவை அரங்கு உதவியாள – 3 Months OT Technician Course from recognised University / Institutions

பல்நோக்கு மருத்துவ பணியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பாதுகாப்பு காவலர்/பாதுகாப்பு (பெண்) – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர் – Ex-Service Man with (Requisite Qualification)

துப்புறவு பணியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவமனைப் பணியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சுகாதார உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவமனை உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 20 years

அதிகபட்ச வயது – 35 years

பணிபுரியும் இடம் (Job Location):

கோயம்புத்தூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 19.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.10.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.

முக்கிய அரசு வேலைகள்

Leave a Comment