Oil India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023: Oil India Limited புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
Oil India Limited
வகை (Job Category):
பதவி (Post):
Assistant Operator
காலியிடங்கள் (Vacancy):
Assistant Operator – 10
மொத்த காலியிடங்கள் – 10
சம்பளம் (Salary):
Rs. 16,640/-
கல்வித் தகுதி (Educational Qualification):
10th
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 48 years
வயது தளர்வு – SC/ST – 5 years, OBC – 5 years
பணிபுரியும் இடம் (Job Location):
துலியாஜன் – அசாம்
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Interview (நேர்காணல்) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் நடைபெறும் நாள் – 11.10.2023, 7.00 am to 9.00 am
நேர்காணல் நடைபெறும் இடம்
Employee Welfare Office, NehruMaidan, Oil India Limited, Duliajan, Assam
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
- பொதுத்துறை நிறுவனத்தில் நேரடி வேலை! 140 காலியிடங்கள்
- தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலை! தேர்வு கிடையாது
- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
- பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலை 2023 தேர்வு கிடையாது
- ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.30,000/-
- சென்னை துறைமுகத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு 2023
- காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு
- இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! Nurse, Pharmacist, Medical Officer
- மாதம் ஒரு லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 39 காலியிடங்கள்