WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு!

சிட்டி யூனியன் வங்கி காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

City Union Bank Kumbakonam

பதவியின் பெயர்:

Assistant General Manager

Senior Manager / Chief Manager

Managers / Deputy Manager

Assistant Managers

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 04

சம்பளம்:

Assistant General Manager – Rs. 29200

Senior Manager / Chief Manager – Rs. 69100

Managers / Deputy Manager – Rs. 71000

Assistant Managers – Rs.50000 

கல்வித் தகுதி:

Post Graduate Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 24 years

அதிகபட்ச வயது – 50 years

Click here – இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர், காவலர்

பணியிடம்:

இந்தியா முழுவதும் வேலை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.04.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியின் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அரசு வேலைவாய்ப்புகள் – Click here

1 thought on “சிட்டி யூனியன் வங்கியில் வேலைவாய்ப்பு!”

Leave a Comment