WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மத்தியப் புலனாய்வுத் துறையில் வேலைவாய்ப்பு!

மத்தியப் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

மத்தியப் புலனாய்வுத் துறை (Central Bureau of Investigation)

பதவியின் பெயர்:

Software Developer

காலியிடங்கள்:

மொத்த காலியிடங்கள் – 02

பதவி காலியிடம்
Software Developer 02

சம்பளம்:

பதவி சம்பளம்
Software Developer Rs. 80000

கல்வித் தகுதி:

Click here – தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள் 160​

B.E or B.Tech

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 21 years

அதிகபட்ச வயது – 65 years

பணியிடம்:

டெல்லி

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

Click here – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை!​ –

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.04.2023

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

Leave a Comment